திருநங்கைகள்

அன்பின் அழகாலயம்
இவள்- "அன்னை"தெரசா..
அறிவின் எழிலோவியம்
இவன்- "அப்துல்"கலாம்....
அன்பெனும் சதைக்கு
அறிவெனும் நகமேனியை கோர்க்க,
"அப்துல்அன்னை" யெனும்
அன்பறி மனிதரை நாம் பார்க்க
கடவுளின் புதிய முயற்சியோ??
இந்த மகத்தான மங்கைகள்....