வேலை வேணும் பட்டதாரி,

வலித்தால் அதை ஒழி..!!
ஒழித்தால் அதுவே வழி..!!
வழி கிடைத்தாலே ஒளி..!!
ஒளித்தால் அதுவே விழி..!!
விழித்தாலே உனது வாழ்க்கை..!!

எழுதியவர் : சக்திவேல் (29-Jul-14, 11:12 am)
பார்வை : 119

மேலே