வாழ்வின் மதிப்பு

காலத்தின் கணக்கு புத்தகத்தில்
வாழ்க்கையின் வாய்ப்பாடு காண
விழைந்த போது...

கண்ணில் பட்டது அதன் மதிப்பு
"சுழியம்" என்று...

எழுதியவர் : Mogu (29-Jul-14, 11:14 am)
Tanglish : vaazhvin mathippu
பார்வை : 157

மேலே