பொண்டாட்டி

பொண்டாட்டி பொண்டாட்டி என்று
உரையாடலில் ஏன் முழங்குகின்றீர்?
மனைவி என்ற நல்ல சொல்லைப்
பயன்படுத்த வெட்கமா?

எழுதியவர் : மலர் (29-Jul-14, 2:11 pm)
Tanglish : pondaatti
பார்வை : 3350

மேலே