இது தான் காதலா

இது தான் காதலா

காற்றையும் பூவையும்
... நேசிக்கக் கற்றேன்
கடலையும் வானையும்
... வாசிக்கக் கற்றேன்
கவிதை வரிகளை
... யோசிக்கக் கற்றேன்
காரிகை என்னிடம்
... பேசிய தாலே !

எழுதியவர் : மீ.மணிகண்டன் (30-Jul-14, 5:46 am)
Tanglish : kaadhal
பார்வை : 117

மேலே