பிரியா விடை

வாழ்க்கை எனும் பேருந்தில்
இரு வருடம் பயனித்துள்ளோம்
உன் நிறுத்தமோ வந்துவிட்டது,
அன்று எனக்கு தோணவில்லை
உன் நிறுத்தம் இவ்வளவு
சீக்கிரம் வந்துவிடும் என்று

எழுதியவர் : thamizharasan (30-Jul-14, 10:18 am)
சேர்த்தது : தமிழரசன்
Tanglish : piriya vidai
பார்வை : 529

மேலே