ஓட்டம்

விட்டுவிடுவோமோ ?
உடன் வரும் உறவை
என்ற இனம் புரியாத பயத்தில்தான்
இடைவிடாமல்
ஓடிக்கொண்டிருக்கிறது
கடிகார முட்கள் .....!!



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (30-Jul-14, 3:06 pm)
Tanglish : oottam
பார்வை : 103

மேலே