தென்றல்

தென்றல் ! தென்றல் ! தென்றல் !
ஆயிரம் வருணனைகள் !

அடபோங்கப்பா !
பெரிதாய் ஒன்றுமில்லை
இந்த தென்றலில் ,
என் முகம் மோதிய
அவள் ,
கூந்தலுக்கு முன்பு !

எழுதியவர் : முகில் (31-Jul-14, 11:29 pm)
Tanglish : thendral
பார்வை : 105

சிறந்த கவிதைகள்

மேலே