நேற்று இன்று

அன்று
பனை மரங்களின் உயரம்
பார்த்து வளர்ந்தனர்.......
இன்று
அவை நின்ற இடத்திலுள்ள
செல்போன் கோபுரங்கள்
பார்த்து வளர்கின்றனர்.......
அன்று
பனை மரங்களின் உயரம்
பார்த்து வளர்ந்தனர்.......
இன்று
அவை நின்ற இடத்திலுள்ள
செல்போன் கோபுரங்கள்
பார்த்து வளர்கின்றனர்.......