சமூகம்

நாதீயத்து கெடக்குது இருந்தாலும் நல்லாத்தான் நடக்குது
சேறு திட்டமும் சோறு திட்டமும் இங்க சிக்கலாகத்தான் இருக்குது
காக்க கூட்டம் போல கட்சி வெட்டி பறக்குது
முந்தய நாள் நிகழ்வெல்லாம் நாளைய்க்கு காலைய்ல மறக்குது
என்ன நடந்தாலும் எனக்கென்னனு ஒரு கூட்டம் இருக்கு
அறிவு இருந்தாலும் அது ஆறறிவு கிறுக்கு
பாரதி சொன்னாலும் பட்டுக்கோட்டை மாறமாட்டான் நல்ல குணம் இருந்தாலும் அங்க போய் சேரமாட்டன்
குப்பை தொட்டிக்குள்ள குழந்தை கெடந்தாலும் குத்த வச்சு பாப்பான் குழிக்குள்ள பாம்புனாலும் அத தோண்டி பாக்க கேப்பன்
ரோட்டுல அடிப்பட்டு கெடக்குறது மனுசனனாலும் நாய் போல பாப்பான்
நின்னு பாத்த வேளை போகும்னு வேகமாதான் நடப்பான்
எட்டுள படிச்சத வீட்டுல பாத்தத புத்தியில வைக்க மாட்டன்
நாட்டுல நடந்து கெட்டதுனலும் நாலுபேறு மத்தியில பேசமாட்டான்
தனக்கு நடந்த மட்டும் கேசு மத்தவங்களுக்கு நடந்த நீசு
மனப்பாடம் பண்ணி மடையன போவன்
மத்தவங்க மத்தியில யோக்கியன வாழ்வான்

த.மா.சரத்குமார் 3101

எழுதியவர் : நான் (1-Aug-14, 5:07 pm)
சேர்த்தது : தமாசரத்குமார்
Tanglish : samoogam
பார்வை : 205

மேலே