தோல்வி
![](https://eluthu.com/images/loading.gif)
தோற்று பழகியவன் நான்
வெற்றி பெறவில்லை என வேதனையில்லை
தோல்வியால் நான் துவளவும் இல்லை
ஒரு முறை ஜெயிக்க ஒரு முறை ஜெயிக்க
எத்தனை முறைதான் தோற்பது
வெற்றி பெற்றவனின் மகிழ்ச்சியில் வேதனையடைவதில் நானும் ஒருவனே
என்றாவது ஒருநாள் கிடைக்கும் அது நிச்சயம் நடக்கும்
த.மா .சரத்குமார் 3101