பெண் சிசு

நான்
பெண்ணாக
பிறந்தது
தவறா????
இல்லை
இரண்டாவது
பெண்ணாக
பிறந்தது
தவறா????
தம்பி
அண்ணன்
பிறக்காமல்
போனது
தவறா?????
மாற்றான்
வீட்டு பெண்
வளர்க்கும்
உன்
பரம்பரையை
நன் வளர்க்க
முடியாதா.......

எழுதியவர் : ilayarani (1-Aug-14, 5:42 pm)
Tanglish : pen sisu
பார்வை : 58

மேலே