உறவு

உறவோடு இருப்பது என்பது வேறு......

உறவோடு வாழ்வது என்பது வேறு ....

நான் உறவோடு மட்டுமே இருக்கின்றேன் ....

உறவோடு வாழ்ந்திட ஏங்கியபடி .....

எழுதியவர் : கலைச்சரண் (1-Aug-14, 5:44 pm)
சேர்த்தது : esaran
Tanglish : uravu
பார்வை : 66

மேலே