வெளிநாட்டு காதல்

என் தணிமைக்கு , உன் நினைவை தந்தாய் !
என் தணிமை இணிமை ஆனது .

என் தணிமையை இனிமையாக்கின உண்னை ,
ஏனோ இண்று தணிமையில் தவிக்க விட்டுவிட்டேன் .

என்னை விலைக்கு வாங்கிய
இந்த வெளிநாட்டு வாழ்க்கையால் ...........

எழுதியவர் : kaligarajan (1-Aug-14, 10:12 pm)
சேர்த்தது : kaliugarajan
Tanglish : velinaattu kaadhal
பார்வை : 586

மேலே