நீ தீண்டும் போது எல்லாம்

அரைத்த மருதாணி
இலைப்போல்
சிவக்கிறது
என்
கன்னம்.........

எழுதியவர் : ilayarani (2-Aug-14, 3:53 pm)
சேர்த்தது : இளையராணி
பார்வை : 59

மேலே