செல்லத்தாலாட்டு - ப்ரியன்

மண்ணில் தவழும் என் மடி மீனே
மார்பில் தருவேன் பொறு பால் நானே;
தாய்ப்பால் மட்டுமே இன்றும் முதல் உணவு
தந்தால் மலரும் ஆரோக்கியம் அதன் விளைவு;
நாம் வசிக்கும் இடமோ குப்பை மேடு
நலமாய் வாழு பாலால் எதிர்ப்பு சக்தியோடு;
தாய்க்கும் நல்லது அது தெரியுமா இங்கு
தந்திட நாளும் குடித்து நீயும் உறங்கு...

எழுதியவர் : ப்ரியன் (2-Aug-14, 4:13 pm)
பார்வை : 124

மேலே