காதல் இச்சை கூளமா?

பிழையோடு வந்தது காதல்
நாம் பிழைகள் செய்யவா?
நல் சுவையோடு தொடங்கிய காதல்
நாம் காரித்துப்பவா?

வெறும் இச்சையோடு வந்தது காதல்
அதில் அன்பில் காமமா?
அதை முடிந்ததும் மறைந்தென்ன
அது காதல் குற்றமா?

மண் பார்த்த பெண்ணால் அன்று
காதல் கசந்ததா?-இல்லை
பெண் கொண்ட காதல் அன்று
இருளில் புசிந்ததா?

நிஜமான அன்பில் - காம அம்பு கொண்டு
தேடும் காதல் புனிதமா?
இல்லை - பெண் கற்பொழுக்கம் தவற
எடுக்கும் காதல் - வெறும் இச்சை கூளமா?

எழுதியவர் : கவிசதிஷ் (10-Jun-10, 2:19 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 687

மேலே