வேறு தோழி இல்லை

பெண்மையின் வாசமெல்லாம்
நுகர்ந்ததில்லை நீ வரும் முன்.
உண்மையில் தாயை தவிர
வேறு தோழி இல்லை உன்னை தரும் முன்.

எழுதியவர் : கவிசதிஷ் (10-Jun-10, 3:01 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
Tanglish : veru thozhi illai
பார்வை : 1102

மேலே