மரணபிடியில் மனநிலை
அன்புக்கு ஏங்கினேன்
அடைக்கலம் தந்தாய்
உறவுக்கு ஏங்கினேன்
உரிமையோடு மச்சானேன்றாய்
ஏனோ சொல்லிமகிழ்ந்தாய்
உன் என்ன விருப்பங்களை
அதையே நானும்
சொல்லிமகிழ்ந்தேன்
எனது விருப்பங்கலாய்
நாட்களை கூட
நாடிக்குள் கொண்டுவந்தாய்
என் பாக்களுக்கேல்லாம்
கருவரியாக நீயே அமைந்தாய்
உன்னை நான் பார்த்ததில்லை
உலகப்பூக்கள் ஓன்று கூடிய
மென்மையென்றேன்
உயிரின் உச்சத்தில்
உன்னை வைத்தேன்
உன்னை கானாபோழுது
மரணபிடியில் மனநிலை
கொண்டேன்