இசையாக கேட்க்குதடி

இசையாக கேட்குதடி
என் அலைபேசியின் அலறல்கூட

உன் குருஞ்சேதி
கொண்டுவரும் வேலைகளில் !

எழுதியவர் : முகில் (3-Aug-14, 7:56 am)
சேர்த்தது : முகில்
பார்வை : 76

மேலே