புதுவரவு
புது உறவு தேடி
நாடி வந்திருக்கும்
புது வரவு இந்த மங்கை.
பாரிவள்ளல் வாரிசுகளே
இந்த முல்லைக்கு
தேர் வேண்டிடவில்லை
இந்த பிள்ளையை
தேற்றி ஏற்றி
மாற்றி அமையுங்கள்
கவிதாயினி என்றாவது...!
புது உறவு தேடி
நாடி வந்திருக்கும்
புது வரவு இந்த மங்கை.
பாரிவள்ளல் வாரிசுகளே
இந்த முல்லைக்கு
தேர் வேண்டிடவில்லை
இந்த பிள்ளையை
தேற்றி ஏற்றி
மாற்றி அமையுங்கள்
கவிதாயினி என்றாவது...!