love
காகிதம் கிழித்து கவிதை எழுத தோன்றும் .
நகங்கள் கடித்து ஜோசிக்க தோன்றும் .
கண்ணை பார்த்து பேசத் தோன்றும் .
அம்மாவைப் போல் நேசிக்க தோன்றும்.
கரங்கள் பிடித்து நடக்க தோன்றும் .
மனதைத் திறந்து பேசத் தோன்றும் .
தோளிலில் சாய்ந்து தூங்கத் தோன்றும் .
இவை அனைத்தும் மனதுக்கு பிடித்தவுடன் வாழ தோன்றும் .