பாைவஅவள்

பாவை
அவள்அழுகுரல் கேட்டு
பறவையாய் நானும்
்அருகினில் சென்றேன்்
ஆறுதல் கூற……

பாவி அவள்முகத்தெதிர் இகழ்ந்தாள்….

அகத்தினில் நானும்்
அமிலத்தை சுரந்தவனாய்
்அழுது கொண்டே
திரும்பி வந்தேன் !!!!

எழுதியவர் : சதீஷ் (4-Aug-14, 12:10 pm)
பார்வை : 57

மேலே