எப்படி

ஒரு மழை நாள்
நீ வீதியில்
குடைபிடித்து
வந்தாய்

எல்லாரும்
மழைக்கு தான்
குடைபிடிப்பார்கள்

ஆனால்
மழையே
குடைபிடித்து
வருகிறதே
எப்படி?

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (4-Aug-14, 1:50 pm)
சேர்த்தது : தேவி ஹாசினி
Tanglish : yeppati
பார்வை : 57

மேலே