இதயம்
ஒருவாரமாய்
நீ அலுவலகத்திற்கு
வரவில்லை
நீ வந்ததும்
உன்னை கண்டும்
காணததுபோல்
நடித்தது என்கண்கள்.
ஆனால்
எனக்குள் இருந்துகொண்டே
உன்னை கண்டதும்
உனக்காக துடித்து விட்டது
நன்றி கெட்ட
என் இதயம்.
என் காதலை
மறைக்க சொல்லியும்
கேளாமல் .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
