சொந்தம்

பூமிக்கு வானம் சொந்தம்
நிலத்திற்கு காற்று சொந்தம்
காற்றுக்கு நெருப்பு சொந்தம்
நெருப்புக்கு நீர் சொந்தம்
நீர்க்கு வானம் சொந்தம்.
மனிதன் சொல்லும் சொந்தம்,
நீளம் எனக்கு சொந்தம்
நீர் எனக்கு சொந்தம்
நெருப்பு எனக்கு சொந்தம்
காற்று எனக்கு சொந்தம்
தப்பியது வானமும் அல்ல,
அறியு எனக்கு சொந்தம்
மக்கள் எனக்கு சொந்தம்
பணம் எனக்கு சொந்தம்
காலம் எனக்கு சொந்தம்
இவன் இயக்கைக்கு சொந்தம்

-- இப்படிக்கு இயக்கை என்ற இறவன்.

எழுதியவர் : சீ.மா.ரா மாரிச்சாமி (4-Aug-14, 9:55 pm)
Tanglish : sontham
பார்வை : 80

மேலே