பேருந்து பயணம்

தனியாக இல்லை
நான்

துணையாக வருகிறது
என்னோடு

உன் நினைவுகள் !

எழுதியவர் : முகில் (4-Aug-14, 10:30 pm)
சேர்த்தது : முகில்
Tanglish : perunthu payanam
பார்வை : 1054

மேலே