என்ன கொண்டு வருவேன்

என்ன கொண்டு வருவேன்
உன்னை காண ?
எங்கும் கிடைக்கும் ஏதோ ஒன்றைக்
கொடுக்க விரும்பவில்லை நான் !
கொண்டு வருகிறேன்
என்னிடம் மட்டுமே இருக்கும்
என்னை உனக்காக !
ஏற்றுக்கொள்வாயா?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
