அலட்சியம்
நொடிக்கு ஒருமுறை
நினைக்கிறேன்
இருந்தும் தடுக்கிறது
மீதமிருக்கும்
பத்து மணி நேரம்
கையில் புரட்டபடாமல்
நாளைய தேர்வு
புத்தகம்
நொடிக்கு ஒருமுறை
நினைக்கிறேன்
இருந்தும் தடுக்கிறது
மீதமிருக்கும்
பத்து மணி நேரம்
கையில் புரட்டபடாமல்
நாளைய தேர்வு
புத்தகம்