சொத்து

பணம் சேமிப்பது கஷ்டம்
செலவு பண்ணுவது சுலபம்

லஞ்சம் வாங்குவது குற்றம்
தண்டம் வாங்குவது அவமானம்

சொத்து சேர்ப்பது கஷ்டம்
விற்று விடுவது சுலபம்

உரிமைகளைக் காப்பது சிரமம்
உறவுகளை தாங்குவது சுகம்

சொத்தில் வீணாவது நஷ்டம்
சொத்தை பிரித்துக் கொடுப்பது அதிஸ்டம்

சொத்து சுகமே சேமிப்பு தனமே
சொந்தம் இனமே சொத்திற்கு உரிமையே

எழுதியவர் : பாத்திமா மலர் (4-Aug-14, 10:58 pm)
Tanglish : soththu
பார்வை : 65

மேலே