ஆணவம்

பெண்மையில்
அதிகம் இருப்பினும்
என்ன செய்ய
"ஆணவம்" என பெயரிட்டனரே

ஐயோ கோபம்
வேண்டாம் நான்
எப்போதாவதுதான் உண்மை
சொல்வேன்

எழுதியவர் : கவியரசன் (4-Aug-14, 11:04 pm)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : AANAVAM
பார்வை : 107

மேலே