நிைனக்கிேறன்முடியவில்ைல

அவள்
பார்க்கும்போது
சொல்லநினைக்கிறேன்
்
அவள்
சிரிக்கும்போது
சொல்லநினைக்கிறேன்
்
அவள்
முத்தமிடும்போதாவது
சொல்லநினைக்ிறேன்
்
ஆனால்
்
்சொல்லமுடியவில்லை
கடவுேள
எனக்குசீக்கிரம்்
பேசும்சக்தியைகொடு
அவைள
"அம்்மா"
என்றுஅைழைக்க♥♥♥்
்