நிலா மகள்

இரவுகள் இணக்கமான நேரம்
இனி தாமதம் இல்லை
பார்வை எங்கும் படர்கிறது
இமைகளின் நடனம்
மொவுனத்தின் இசை
கை கால்கள் நடுக்கம்
உதடுகளின் உதறல்கள்
நாகரிகமாக வெளிப்படுகிறது காதல் !
விளைவுகள் இனி ஆரம்பம் எனக்குள்
என் விழி அருகே உறங்கும்
நிலவின் மகள் நீ !!

எழுதியவர் : velu (5-Aug-14, 2:52 pm)
சேர்த்தது : வேலு
Tanglish : nila magal
பார்வை : 96

மேலே