கருவறை குழந்தை

எத்தனை உறவுகள்
இருந்தும்
தனிமையில் தான்
இருக்கிறேன்
வலியுடன்
குழந்தை...........

எழுதியவர் : ம . கஸ்துரி (5-Aug-14, 5:13 pm)
சேர்த்தது : மகாகஸ்தூரி
பார்வை : 168

மேலே