குழந்தை - ஹைக்கூ

மொட்டை மாடி நிலா
முகம் மறைத்தது மேகத்துள்
குழந்தை முகம் கண்டு

மழை வெறுத்துப்போனது
ரசிக்க யாரும் மில்லை
கணினியில் குழந்தைகள்

நீண்டு செல்லும் பேச்சு
ஆடவந்ததை மறந்து
அமர்ந்தே தூங்கும் குழந்தைகள்

எழுதியவர் : க.இராமஜெயம் (5-Aug-14, 9:28 pm)
பார்வை : 924

மேலே