காக்கை

வாய் திறந்து பேசியதும்
வெளியே துரத்தப்பட்டது
குயில் குஞ்சு

எழுதியவர் : (5-Aug-14, 10:51 pm)
Tanglish : kaakai
பார்வை : 163

மேலே