ஹைக்கூ

கடுங்கோடையிலும்
வற்றாத உவர்ப்பு நீரூற்று
"கண்கள் "

எழுதியவர் : ராஜ லட்சுமி (6-Aug-14, 4:47 pm)
சேர்த்தது : rajipappa
பார்வை : 245

மேலே