அலெக்ஸாண்டர் பிளெமிங்

பெனிசிலின் கண்டறிந்த
பிளெமிங் அவர்களின்
பிறந்தநாள் இன்று !

கொடும் நோய்கள் பலவால்,
வாடும் உலக மக்களை,
இறவாமல் காத்த கோமகனே,
மறவாமல் கொண்டாடுவோம் ! - உன்
பிறந்தநாளை என்றும் நாங்கள் !

வையகம் இயங்கும் வரை,
வாழும் நின் புகழ் !

எழுதியவர் : கர்ணன் (6-Aug-14, 9:31 am)
பார்வை : 85

மேலே