மனிதனை விட மரம் தேவல

புதைக்க பட்ட விதை ..
எழுந்து நிற்கும்
மரம் ..

மனிதனை மதிக்காத பணம் ..
பணத்தை மறக்காத மனம் ..

விதை விழுந்ததால் ..
மரம் எழுந்தது ..

பணம் வளர்ந்ததால் ..
மனம் தொலைந்தது ..

#குமார்ஸ் ..

எழுதியவர் : குமார்ஸ் (6-Aug-14, 9:05 pm)
சேர்த்தது : kumars kumaresan
பார்வை : 67

மேலே