கனவில் அவள்

முன்பொருநாள்...
என் உறக்கத்தைத் திருடியவள்...!
இன்று......
என் கனவுச் சிறையில்...
தண்டனையை அனுபவிக்கிறாள்.....!!

எழுதியவர் : மணி (8-Aug-14, 3:51 pm)
சேர்த்தது : மணிமேகலை பூ
Tanglish : kanavil aval
பார்வை : 366

மேலே