என்று வருவாய்

என் இதயத்தை நீ திருடியபோது
உன் நினைவுகள் என்னும்
தடயத்தைவிட்டு சென்றாய்.....
வெறும் தடயத்தை மட்டுமே
ஆராய்ந்துக்கொண்டு காத்திருக்கிறேன்
எப்பொழுது
தொலைந்த இதயத்தையும்
அதை திருடிய நீயும் வருவாய் என்று !!!!!!!

எழுதியவர் : srimahi (8-Aug-14, 3:58 pm)
சேர்த்தது : ஸ்ரீ தேவி
Tanglish : enru varuvaay
பார்வை : 115

மேலே