இதுக்கு போய் ஸ்பீடா

ஜட்ஜ் - நீங்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக போலீஸ் சொல்கிறார் .
நீங்கள் அப்படி செல்லவில்லை என்கிறீர்கள் .அதற்கு ஆதாரம் ?

நம்பாளு ;
ஐயா , நான் எங்க மாமனார்
வூட்டுக்கு போய்கினு இருந்தேன்யா ! என் பொண்டாட்டிய திரும்பி கூட்டிகினு வர . நீங்களே சொல்லுங்கய்யா .எவனாவது பொண்டாட்டிய கூட்டிக்கினு வர வேகமா போவானா ?

ஜட்ஜ் - கேஸ் டிஸ்மிஸ்ட்.அவரை விடுதலை செய்ங்க.

எழுதியவர் : ராம்வசந்த் (8-Aug-14, 5:30 pm)
பார்வை : 295

மேலே