ஹிஹிஹி

கடவுள் - இளைஞனே உனக்கு என்ன வேண்டும் ?

இளைஞன் - ஹிஹி ...ஒரு அழகான பொண்ணுதான் சாமி...

கடவுள் - நீ இஸ்லாமியன் எனில் நான் கேட்ரினா மாதிரி தருகிறேன்.
நீ இந்து எனில் கரீனா மாதிரி தருகிறேன்.
சீக்கியன் எனில் ப்ரீத்தி ஸிந்தா மாதிரி , கிருத்துவன் எனில் ஜெனிலியா மாதிரி .
சொல்.

உன் பெயர் என்ன ?

இளைஞன் - அப்துல் விஜய் சிங் ஃபெர்ணான்டஸ்.

எழுதியவர் : ராம்வசந்த் (9-Aug-14, 10:34 am)
பார்வை : 340

மேலே