வெண்டுறை 35

வெண்டுறை ..

அருகில் இருக்க அன்பிலை என்று
விலகி நிற்க விம்மி அழுதாள்
இடையில் வந்ததும் இன்ப முற்றாள்
இதுதானா வாழ்க்கை

எழுதியவர் : வெங்கடாசலம் தர்மராஜன் (8-Aug-14, 7:18 pm)
பார்வை : 69

மேலே