காதலும் நட்பும்
ஒரு நொடி சிரித்துபார்
நொடியில் அழுகின்ற ஆனந்தம் "காதல்"
ஒரு நொடி அழுது பார்
நொடியில் ஆறுதல் தருகின்ற அற்புதம் "நட்பு"
ஒரு நொடி சிரித்துபார்
நொடியில் அழுகின்ற ஆனந்தம் "காதல்"
ஒரு நொடி அழுது பார்
நொடியில் ஆறுதல் தருகின்ற அற்புதம் "நட்பு"