வாழ்வா சாவா உன் காதல்
கவிதை தருவாயா
உன் பின்னால் அலைவதால்
தனியே தவிக்க விடுவாயா
சிறகுகள் நீ கொடுத்தாய்
மனதை பறித்து வீட்டு
மனதில் அமர்ந்து கொண்டு
மரணம் தருகின்றாய்
மரணிக்கலாம் என்றால்
மீண்டும் ஜனிக்க செய்கிறாய்
வாழ்வா சாவா உன் காதல்