வாழ்ந்துவிட்டுப் போகட்டும் அவளாவது வெளிச்சத்தில்

அவளோடு வாழ ஆசைதான்
எனக்கு !

அவள் விரும்பவில்லையே
என்னை !

விடியாமல் போனாலும் பரவாஇல்லை
என் இரவுகள் !

அவளுக்குத் தருகிறேன்
என் விடியலை !

வாழ்ந்துவிட்டுப் போகட்டும்
அவளாவது வெளிச்சத்தில் !

எழுதியவர் : முகில் (9-Aug-14, 6:33 pm)
பார்வை : 361

மேலே