எழுதப் படாத என் சுயசரிதையில்

எழுதப் படாத என் சுயசரிதையில்
எதுவாக நீ இருப்பாய் !

முடியாத என் கனவுகளின் முடிவுரையாய்
இருப்பாய் நீ !

எழுதியவர் : முகில் (9-Aug-14, 6:35 pm)
பார்வை : 128

மேலே