தோல்வி கூட அழகு தான்

எழுவது மட்டும் அல்ல
விழுவதும் அழகு தான்…
சூரியன் விழும் போழுது
நிலவை காணலாம்!!
நாம் விழும் போழுது
தாங்க நீலும் கைகளை காணலாம்!!

எழுதியவர் : (10-Aug-14, 12:22 pm)
பார்வை : 88

மேலே