சென்றுவிட்டாள்

எண்ணிலடங்கா அன்பினை
என்னிலடக்கி காதலாக்கினேன் !

என் காதலை கானலாக்கி,
என்னை கவிஞனாக்கி

எங்கோ சென்றுவிட்டாள் !

எழுதியவர் : s . s (11-Aug-14, 11:10 pm)
பார்வை : 354

மேலே